உதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு – செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்!

50 ஆயிரம் உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு முன்வைத்துள்ள யோசனை ஊடாக ஆசிரியர் சேவை யாப்பு முழுவதுமாக மீறப்படுவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செயன்முறையை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ள நிலையில், இதனூடாக ஆசிரியர் சேவையின் தரம் குறைய வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெரும்போக வெங்காயச் செய்கை குடாநாட்டில் ஆபத்தில்!
6 கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக...
|
|