பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Monday, January 21st, 2019
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(21) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக மருத்துவ நிபுணர் என்ற பெயரில் புதிய பதவியொன்றை ஏற்படுத்தி பொது சுகாதார பரிசோதகர்களை மேற்பார்வை செய்யவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
Related posts:
மரண தண்டனை விவகாரம்: ஐ.நா செயலருக்கு ஜனாதிபதி விளக்கம்!
கொரோனா வைரஸ்: ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்!
தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் - துறைசார் அ...
|
|
|


