இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து!
Thursday, September 26th, 2019
ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவுமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
இதனையடுத்து இன்று(25) நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் இன்றுமுதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காலஞ்சென்ற அமரர் இந்திராணி பாக்கியநாதனின் குடும்பத்தினருக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆறுதல்!
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வெப்பம் – எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து!
தேர்தல்களை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு கிடையாது - நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!
|
|
|


