இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம்!
Tuesday, August 13th, 2019
ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு
இந்த வருடத்திற்குள் அறிமுகப்படுத் தப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் திலங்க பெர்ணான்டே தெரிவித்துள்ளார்.
நான்கு கட்டங்களின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த முறைக்கு பயணிகள் பழக்கப்படும் வரையில் சாதாரண பயணச் சீட்டுக்களை விநியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
Related posts:
பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன!
உயிர்த்த ஞாயிறு தினம் இன்று!
கொவிட் தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழப்பு!
|
|
|


