இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய!
Saturday, August 24th, 2019
இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமைப் பணிப்பாளராகவுள்ள இவர், சமீபத்தில் இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் இருந்து பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகேவின் நியமனம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது என்று இராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
சட்ட வரைபில் உள்ள குழப்பங்களை நீக்கிகப்பட்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை -துறைசார் தரப்பினருக்கு ஜன...
ஆரியகுளத்தை புனரமைத்து கொடுத்தும் யாழ் மாநகர சபைக்கு அதனை சரியாக பராமரிக்க தெரியவில்லை என குற்றச்சாட...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!
|
|
|


