இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்!

Wednesday, December 18th, 2019


இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts:


தென்கொரியாவில் எந்தவொரு இலங்கையரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை - வெளிவிவகார அமைச்சு!
நல்லாட்சியால் ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்ட...
தரமற்ற மற்றும் மலிவாக இறக்குமதி செய்யப்படும் பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவு பெட்டிகள...