இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு!
Friday, September 13th, 2019
இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி நேற்று(12) தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அலுவலகத்தின் ஊழியர்கள் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் யானைகள் குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் - மக்கள் ஆதங்கம்
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதற்கான சாத்தியம் அதிகரிப்பு - சில பகுதிகளில் மழை பெய்யும் என வளி...
மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம் - எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை பதவியேற்பு விழா - புதுடில்லி செல...
|
|
|


