இராஜாங்க அமைச்சுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியீடு!

சுற்றுலா மற்றும் விமான சேவை இராஜாங்க அமைச்சுப் பதவிக்கான விடயதானங்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கையெழுத்துடன் இராஜாங்க அமைச்சருக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு பணியகம் ஆகிய நிறுவனங்கள் இராஜாங்க அமைச்சரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
Related posts:
அதிபர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓய்வு நிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாள...
அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|