இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி – இலங்கை மத்திய வங்கி!
Thursday, October 10th, 2019
இலங்கையில் 2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 1.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்த 2018ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது பாரிய வீழ்ச்சியாகும். 2018ல் மொத்த தேசிய உற்பத்தி 3.9 சதவீதமாக பதிவாகி இருந்தது.
இந்தநிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
தேசிய அடையாள அட்டை வழங்கலுக்கான சுற்றறிக்கை இவ்வாரம்!
ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் -- நிதி இராஜாங்க அமைச்...
பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட மு...
|
|
|


