இம்முறை நேபாளத்திலும் சாதாரண தர பரீட்சை!

Tuesday, November 19th, 2019


2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 7 மாணவர்கள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளமை காரணமாகவே அங்கு பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts:

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடகப...
வற் வரி அதிகரிப்பு - பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீ...
தேசிய அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும் - இராஜாங்க அம...