ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்க்க குழு நியமனம்!
Wednesday, October 2nd, 2019
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவித்தார்.
இந்த சம்பள பிரச்சினை தொடர்பில் ஆய்வுக்குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
மக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல - பல்லசுட்டியில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக ...
கொரோனா வைரஸ் : நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளைமுதல் மூடப்படுகிறது!
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகள் - சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு...
|
|
|


