ஹெற் செட் வினையானது: கடுகதியில் மோதி மாணவன் உயிரிழப்பு!
Wednesday, October 25th, 2017
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்த மாணவன் காதில் ஹெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் அமில சந்தகெலி என்ற 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
Related posts:
அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம் - இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்!
பொதுமக்கள் செலுத்தும் மின்கட்டணங்களை பயன்படுத்தி முறைகேடு - நுகர்வோர் உரிமை அமைப்பு எச்சரிக்கை!
மின் உற்பத்திக்காக 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


