ஹம்பாந்தோட்டை துறைமுக கையளிப்பு தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு!
Friday, February 3rd, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் மற்றும் அமைச்சரவை உப குழுவினருடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, எதிர்வரும் சில தினங்களில் அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts:
சுன்னாகம் பொலிஸ் பெருங்குற்றப் பிரிவினர் திடீர் இடமாற்றம்!
தனது நிறுவனத்தை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சர...
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான விசேட செயலமர்வு!
|
|
|


