ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்!
Thursday, March 3rd, 2022
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் பரப்பதற்கு பல்வேறு நாடுகளும் தங்களது வான் பரப்பை மூடியுள்ளன. இந்நிலையிலேயே, தங்கள் நாட்டின் வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஐ.நாவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?
அமெரிக்கா நாடகமாடுகிறது' - ஈரான் குற்றச்சாட்டு!
அரச அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றனர்- பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!
|
|
|


