ஸ்ரீ லங்கன் விமான சேவையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்!
Tuesday, September 13th, 2016
ஸ்ரீ லங்கன் விமான சேவையை இலாபமீட்டும் வகையில் மாற்றியமைக்க முதலீட்டாளர்கள் 10 பேர் தொடர்ந்தும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
குறித்த முதலீட்டாளர்கள், ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பொதுநிறுவனங்கள் பிரதியமைச்சர் ஹிரான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாதம் நிறைவடையும் போது, அவர்கள் தமது யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பார்கள் எனவும்.

Related posts:
இலங்கை - தென்கொரிய இடையில் பேச்சுவார்த்தை!
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே!
டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - யாழ்....
|
|
|


