வைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கை!
Monday, November 6th, 2017
அனைத்து பல்கலைக்கழகளினதும் வைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய பீடாதிபதிகள் மற்றும் வைத்திய பீட விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் ரணில் பெர்னாண்டோ, இலங்கை வைத்திய சபையின் உபதலைவர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடாதிபதி பேராசிரியர் நிலந்தி டி சில்வா, றுகுணு பல்கலைக்கழக பேராசிரியர் சமன் விமலசுந்தர ஆகியோர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் பல்கலைக்கழகத்தின், முதலாம் ஆண்டிலிருந்து 5ம் ஆண்டு வரையான் அனைத்து மாணவர்கள் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்தனர்.
Related posts:
யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று பொறுப்பேற்பு!
ஜேர்மனியில் இருந்து உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்கள்!
மழையுடனான காலநிலை அதிகரிக்கும் வாய்ப்பு!
|
|
|


