வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு பல சங்கங்கள் கடும் எதிர்ப்பு!

Saturday, May 6th, 2017

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் முன்னெடுக்கும்  போராட்டம் குறு­கிய அர­சியல் நோக்கம் கொண்­டது. ஆட்சியை மாற்றும் கூட்டு எதிரணியின் சதிக்கு துணை ­போ­வ­தாக உள்­ளது.  எனவே அதனை வன்மை­யாக கண்­டிப்­ப­தாக அரச சேவை தேசிய தொழிற்­சங்க சம்­மே­ளனம் தெரி­வித்­துள்­ளது.

அதே­நேரம் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் போராட்­டத்­தினை கண்­டித்து அர­சாங்­கத்­தினை பாது­காப்­ப­தற்­காக  தம்­முடன் 254 தொழிற்சங்கங்கள் இணைந்­துக்­கொண்­டுள்­ள­தா­கவும் அரச சேவை தேசிய தொழிற்­சங்க சம்­மே­ள­னத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர் டப்­ளியூ. ஆர். தர்ம­பந்து தெரிவித்துள்ளார்.

Related posts: