வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Friday, April 5th, 2019
தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கங்கள் மற்றும் தாதியர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
சம்பள அதிகரிப்பு வழங்குவது கடினமானது : அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
கடலட்டை பிடிப்போரை 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பணிப்பு! பிரதேச செயலர் !
உரிய நேரத்தில் ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்த இலங்கை!
|
|
|


