வேட்பாளர்களின் விபரங்களை சபைகளில் பார்வையிடலாம்!
Tuesday, January 9th, 2018
2018 உள்ளுராட்சி தேர்தல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின்; விபரங்கள் யாழ். மாவட்ட உள்ளுராட்சி அதிகார சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் த.அகிலனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபை 3 நகரசபை 13 பிரதேசசபை உள்ளிட்ட 17 உள்ளுராட்சி சபைக்கான பெயர் குறித்த நியமனங்களின் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை முதல் தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட பெயர் குறித்த கட்சி ரீதியான நியமன விபரங்களை மக்கள் உள்ளுராட்சி சபைகளின் விளம்பர பலகைகளில் பார்வையிட முடியும்.
Related posts:
ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி : அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்கள...
|
|
|


