வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இரவு நேர கடுகதி தொடருந்து சேவை!
Sunday, March 6th, 2022
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேர கடுகதி தொடருந்து சேவையை ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் தொடருந்து சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
அத்துடன் இந்த தொடருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
இந்த தொடருந்தில் 530 பேர் வரை பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியலமைப்புச் சபையில் இருந்து விலகுவது குறித்து தீர்மானிக்கவில்லை - தினேஷ் குணவர்தன!
பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களுக்கான கால வரையறை நீட்டிப்பு!
யாழில் கல்வித் தகுதி குறைந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறி - ஓய்வுபெற்ற அதிபர் சுட்...
|
|
|


