வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தகவல்!
Monday, April 17th, 2023
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தென் மாகாணத்தை பார்வையிட வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் உனவடுன சுற்றுலா வலயத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வீச வேண்டாம் - மீறின...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி!
சர்வதேச விசாரணை இடம்பெற்றால், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வோம் - சனல் 4 காணொளி தொடர்பில் பொதுஜன பெரமு...
|
|
|


