வெளிநாட்டு சுற்றுலா செல்வோர் மற்றும் வாகனம் வைத்திருப்போருக்கு வரி!
Saturday, July 7th, 2018
சொந்த வாகனம் வைத்திருக்கும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாகவும், நாட்டில் பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
Related posts:
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
மழை பெய்யும் சாத்தியம் உண்டு – வானிலை அவதான நிலையம்!
வருட இறுதிவரை நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் எதி...
|
|
|


