வெளிநாடு வருகையாளர்களின் மூலமாக மீண்டும் அச்சுறுத்தல் : அமைச்சர் ராஜித !

Tuesday, April 25th, 2017

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்ட மலேரியா காச்சல் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடு வருகையாளர்களின் மூலமாக மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் களுபோவில வைத்தியசாலையில் மலேரியா நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். அடுத்த 10 ஆண்டிகளில் இந்த நிலைமை மோசமடையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தகவல் திணைக்களத்தில் சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts:

இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக ஏதேனும் ஒரு பிரதேசம் இனம்காணப்பட்டால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வாய...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது - பிரித்தானியா அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - வடக்கின் ஆளுநர் ஐ...