வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் கட்டணம் 6500 ரூபா – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவிப்பு!

வெளிநாட்டுப் பயணத்துக்கான பி. சி. ஆர். பரி சோதனைக்கான கட்டணமாக இன்று வெள்ளிக்கிழமைமுதல் சகலரிடமும் 6 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் –
மத்திய சுகாதார அமைச்சின் அறிவு றுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பி. சி. ஆர். பரிசோ தனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6,500 அறவிடப்படும்.
வெள்ளிக்கிழமைமுதல் பணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டை பதிவின்போது சமர்ப்பித்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
இலங்கைக்காக செய்ய முடியாதது எதுவுமில்லை!
அத்தியாவசியமானது புகையிரத சேவை: கைச்சாத்தானது சிறப்பு வர்த்தமானி!
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
|
|
மருதங்கேணி - பருத்தித்துறை வீதி புனரமைக்க ஜப்பானில் நிதி திரட்டத் திட்டம் - சுமந்திரன் அதிரடி அறிவிப...
மீண்டும் யாழ்ப்பாணத்தில் பன்றிக் காய்ச்சல் - மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளயாழ்ப்பாணப் பிர...
நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!