வெளிநாடு செல்ல மாகாணசபை உறுப்பினர்கள் அனுமதி பெற வேண்டும்!

Tuesday, September 27th, 2016

மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்ல திறைசேரியின் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.

maithiripala-55445d1-1

Related posts: