வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விசேட நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை நாட்டிற்கு நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று வெளிநாட்டு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர்களிடம் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டு, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முதலாவது வேலைத்திட்டம் சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ளவர்களிடமிருந்து ஆரம்பமானது. எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாழைப்பழ விலை திடீர் உயர்வு!
ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் அதிகாரியாக நியமனம் - ...
பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு த...
|
|