வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை!
Wednesday, January 13th, 2021
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்றுமுதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படும் 300 பேர் நாளாந்தம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டிற்கு வருவதற்காக நேற்றைய தினம் வரையில் 66 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில்?
2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் மன்னாரில் ஒருவர் கைது!
தனது பிரஜைகளுக்காக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பிக்க முடிவு!
|
|
|


