வெளிநாடுகளில் இருந்து 1504 பேர் இலங்கை வருகை!

கடந்த 24 மணிநேரத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில், 1,504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தரிழகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 22 விமான சேவைகள் ஊடாக அவர்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில், 12 விமான சேவைகள் ஊடாக 943 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதேநேரம், 10 விமான சேவைகள் மூலம் 561 பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வீட்டுப்பாவனை மின்சார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம் இல்லை – நிதியமைச்சு தெரிவிப்பு!
பொதுச் சொத்துக்களை விற்றேனும் டொலரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவி...
7 நாட்களில் எரிபொருள் விற்பனை அதிகரிப்பு - பண்டிகை காலங்களில் கூடுதல் விநியோகம் என அமைச்சர் காஞ்சன வ...
|
|