வெளிநாடுகளின் திருகோணமலையில் பாரிய நகர அபிவிருத்தி திட்டம்!
Wednesday, July 19th, 2017
திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதியுதவியில் பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தயாராகிக் கொண்டிருப்பதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையும் இணைந்து, அண்மையில் திருகோணமலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அலுவலகத்தில் நடாத்திய நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சி தயார் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத...
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் - விவசாய சேவைகள் திணை...
|
|
|


