வெற்றிலை உழிழ்ந்து கண்ட இடங்களில் துப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!
Thursday, February 14th, 2019
திருநெல்வேலி சந்தை வளாகத்தில் வெற்றிலையை உமிழ்ந்து கண்ட கண்ட இடங்களில் துப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கழிவு சேகரிப்புப் பெட்டிகளில் வெற்றிலையை உமிழ்ந்து துப்ப முடியும். கண்ட கண்ட இடங்களில் வெற்றிலையை உமிழ்ந்து துப்புவதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
கடந்த மாதத்திலும் இவ்வாறு வெற்றிலைகளை உமிழ்ந்து துப்பிய ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related posts:
சொத்து விபரங்களை வெளிக்காட்டாதவர்களுக்கு அபராத தொகை அதிகரிப்பு - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!
யாழ் மாவட்டத்திலுள்ள சிறுகுளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கு...
உணவுப் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
|
|
|


