வெற்றிலை உழிழ்ந்து கண்ட இடங்களில் துப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!
Thursday, February 14th, 2019
திருநெல்வேலி சந்தை வளாகத்தில் வெற்றிலையை உமிழ்ந்து கண்ட கண்ட இடங்களில் துப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கழிவு சேகரிப்புப் பெட்டிகளில் வெற்றிலையை உமிழ்ந்து துப்ப முடியும். கண்ட கண்ட இடங்களில் வெற்றிலையை உமிழ்ந்து துப்புவதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
கடந்த மாதத்திலும் இவ்வாறு வெற்றிலைகளை உமிழ்ந்து துப்பிய ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related posts:
முச்சக்கரவண்டி செலுத்துதல் தொடர்பான வர்த்தமானி !
வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - தபால் திணைக்களம்!
சர்ச்சைக்குரிய பல பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட அதிகாரி ரூ ஹுல் ஹக்கை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற...
|
|
|


