வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Tuesday, October 23rd, 2018
தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் குறித்த சங்கத்தினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஊடாக வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் 15 ஆயிரம் மாணவர்கள் என்ற எண்ணிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். வந்த தொடருந்தில் பெண்ணுக்குத் தொல்லை - தொடருந்து ஊழியருக்கு எதிராக முறைப்பாடு!
வெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்!
அளவெட்டி வடக்கில் அரிசி ஆலையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசம்...
|
|
|


