வெடிகுண்டு புரளி: வலிகாமம் தெற்கு பிரதேச சபை அமர்வில் குழப்பம்!
Monday, May 6th, 2019
யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டது.
பிரதேச சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் அநாமதேய தகவல் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் சபை அமர்வு குழம்பியது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதனால் குறித்த சபை பெரும் அமளிதுமளியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிறுத்திவைக்கப்பட்ட 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையினை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்க ஐ.சி.சி இணக...
இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ!
சகல அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பரவலாக்குவது காலத்தின் அவசியமாகும் - ஜனாதிபதி கோட...
|
|
|
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு - பொலிஸ்...
புத்தர் சிலை சேதப்படுத்திய விசாரணையை முறையாக மேற்கொண்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவை தட...
நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும் - ஸ்ரீஜெயவர்த்தனபுர ...


