வீதிகளுக்கான பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் – பிரதமர் அலுவலகம்!
Wednesday, May 22nd, 2019
நாட்டிலுள்ள அனைத்து வீதிகளது பெயரும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிடுமாறு உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, வேறு மொழிகளில் வீதிகளில் பெயரிட வேண்டாம் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
22 ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் - வடக்குக்கு பருவப்பெயர்ச்சி மழை நாளைமுதல் ஆரம்பம்!
காலநிலையில் தளம்பல் - இன்றிலிருந்து சில நாட்களுக்கு மழை நிலை அதிகரிக்கும் வாய்ப்பு என வளிமண்டலவியல்...
NPPயின் மே தினம் நிகழ்வில் கலந்துகொள்ளாத கடற்றொழிலாளர்களுக்குத் தண்டப்பணம்!
|
|
|


