வீதிகளில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்!
Monday, February 10th, 2020
நாடுபூராகவும் வீதிகளில் இருமருங்குகளிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் கொழும்பு ௲ ஹெரணை பிரதான வீதியின் கெஸ்பேவ மற்றும் பொக்குனுவிட்ட இடையில் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொர்பான நிகழ்வு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் வளமான நாடு சௌபாக்கியமான எதிர்காலம் என்ற எண்ணக் கருத்திட்டத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
Related posts:
முல்லைத்தீவில் இராணுவ வாகனம் கோர விபத்து - இரண்டு அதிகாரிகள் உயிரிழப்பு!
வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி - 54 பேருக்கு தொற்றுறுதி!
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரம...
|
|
|


