வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி – 54 பேருக்கு தொற்றுறுதி!
Friday, January 8th, 2021
வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 54 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரில் பசார் வீதி உட்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்தக நிலையங்களில் நேற்று 114 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை பெறப்பட்டது. இதன்போதே 54 பேருக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
Related posts:
உரிமையின்றி பயன்படுத்திவந்த அரச காணிகளுக்கான உரிமங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 700 ரூபா விலைக் கழிவுடன் சதொசவில் நிவாரண பொதி!
சமவங்களுக்கு வருத்தம் தெவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் - ஜப்பன் அரசு வழங்கிய நிதியை ம...
|
|
|


