விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வரி விலக்கு!
Saturday, November 24th, 2018
சிறு மற்றும் நடுத்தர விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு 5 வருட வருமான வரி விலக்களிப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை நூற்றுக்கு 28 சதவீதமாக இருந்த வரி வீதத்தை 14 சதவீதமாக குறைப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, தேயிலை, தென்னை, இறப்பர், நெல், பழவகைகள், மரக்கறி மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் என்பனவற்றுக்காக இந்த மானியம் வழங்கப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை...
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாம...
பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொறுப்பை தனியார் துறை ஏற்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங...
|
|
|


