விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம்!

Saturday, May 12th, 2018

நாட்டின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.

இதற்காக 5.1 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் வகையில் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின்ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் விவசாயத்துறை உற்பத்தியை பெருக்கி சந்தைவாய்ப்பை அதிகரித்து விவசாயிகள் மற்றும் விவசாய வர்த்தகர்களது வருமானத்தை அதிகரிக்கஎதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இயலாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் - துணைவேந்தருக்கு சுகாதார சே...
சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் - இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!
முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்த தகவல்களுடன் 36 ஆவது வருடாந்த அறிக்கையை வெளியிட்டது ஏற்றுமதி அபிவ...