விரைவில் 23000 ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படுவர் – கல்வி அமைச்சர்
Monday, May 30th, 2016
எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதார உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு விஷேட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்தி, ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ். கொக்குவிலில் பட்டப்பகலில் வீதியால் சென்ற வயோதிபப் பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு
டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கை!
பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினரின் யோசனைகளை வரவு - செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப...
|
|
|


