விரைவில் புகையிரத பாதை நிர்மாணம்!

குருநாகலில் இருந்து ஹபரணை வரையிலான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத பாதை 72.8 கிலோ மீற்றர் நீளம் கொண்டதாகும். கிழக்கு புரையிரத பாதையுடன் இது இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
ஒக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வ...
தொடரும் வரட்சியான காலநிலை - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்...
|
|