விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை!
Tuesday, March 19th, 2019
அலுகோசு பதவிக்கு இருவரை தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வெலிகட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அதில் 79 விண்ணப்பங்களே நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம்!
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை - மத்திய வங்கி ஆளுந...
வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - தேர்தல் ஆணைக்குழுவுடன் மீண்டும் பேச்சு ...
|
|
|


