விமான நிலையத்தில் ஆர்பாட்டம் – மேலதிக படையினர் பாதுகாப்பு பணியில்..!
Monday, April 2nd, 2018
கட்டுநாயக்காவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர்கள் தற்பொழுது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிப்புறக்கணிப்பை வேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை தீர்த்து தருமாறு கோரியே விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இவர்களின் பணிப்புறக்கணிப்பினால் விமான சேவைகளுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையும் அரசியல் தீர்வு பயனற்றது - நாவலர் விழாவில் இரா.செல்வவடிவேல்!
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் - வர்த்தக மற்றும் உணவுப் பாது...
நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்ற எண்ணினார்கள் - அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே சுட்டி...
|
|
|


