விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறப்பு!
Tuesday, June 11th, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணி ஒருவர் இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!
ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
யாழ் போதனாவுக்கு 9 பார ஊர்திகளில் வருகின்றது மருந்துப் பொருள்கள் - பணிப்பாளர்!
|
|
|
அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயது 60 – பொதுநிர்வாக அமைச்சரால் வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி!
விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடம் முக்கிய தீர்மானம் - விவசாய அமைச்ச...
ஆசியாவின் நீர்மின்னாற்றல் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சுடடட...


