விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறப்பு!
 Tuesday, June 11th, 2019
        
                    Tuesday, June 11th, 2019
            
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணி ஒருவர் இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கில் கார்ப்பந்தயப் போட்டி!
8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியுடன்  ஒரு இலட்சம் பேருக்கு அரச சேவையில் நியமனம்!
2 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது  - தொற்றுநோயியல...
|  | 
 | 
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் ஜனவரியில்  ஆரம்பம் - மின்சக்தி அமைச்சர் டல...
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றென அடையாளம் காணப்படுவோர். எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி – போதனா வைத்...
தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல -   வெளியேறினால் பொருளாதாரத்திற்க...
 
            
        


 
         
         
         
        