விமான சேவைகள் இடை நிறுத்தம்!
Wednesday, August 15th, 2018
கேரளாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு – கொச்சினுக்கு இடையேயான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை குறித்த விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத அடை மழைக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.குடாநாட்டு மக்களிற்கு பொலிஸாரின் அவசர செய்தி!
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி உயர்வு - வர்த்தமானி அறிவித்தலும் வெள...
சீன ஹேக்கர்களால் திறைசேரி ஹேக் செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
|
|
|


