விமானப்படை உலங்கு வானூர்தி விபத்து!
Thursday, April 28th, 2016
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று ஹிங்குராக்கொட பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார். குறித்த உலங்குவானூர்தியை தரையிறக்க முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகள் மீட்பு!
தனியார் பாதுகாப்பு முகவர் சேவை அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் இடை நிறுத்தம் – பாதுகாப்பு ...
சீரற்ற காலநிலையால் மூவர் பலி: 12 ஆயிரத்து 289 பேர் பாதிப்பு - பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கும் தட...
|
|
|


