விமல் உள்ளிட்டோருக்கு தனியாக செயற்பட முடியாது – சபாநாயகர்!

Wednesday, March 8th, 2017

தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஏதேனும் கட்சியை அல்லது குழுவின் ஊடாக தேர்தலின் மூலம் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்திருப்பின், குறித்த கட்சி அல்லது குழுவையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

இந்திய - இலங்கை பாதுகாப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யும் புதிய வழிகள் அடைய...
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்க...
அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்ப...