விண்ணப்பங்களை கையளிக்கும் காலப்பகுதி நீடிக்கப்பட மாட்டாது – சாதாரண தரப் பரீட்சை குறித்து அறிவிப்பு!!!

2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலப்பகுதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இணைய முறைமையின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சகல விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
காபன் நிகர பூச்சிய நிலை நாடாக இலங்கையை உருவாக்க நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகா...
பொருளாதார நெருக்கடி - தொலைபேசி பயன்பாட்டிலும் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்!
|
|