விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!
Saturday, January 26th, 2019
உயர் தரப் பரீட்சைக்கான கடமைகள் மற்றும் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் இது வரை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பணிக்கான கட்டணங்களை விரைவில் வழங்காதவிடத்து அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார் எனவும் குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
Related posts:
தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் முடிவு!
இலங்கையின் நெருக்கடி நிலை - 13 மில்லியன் குரோன்களை உதவியாக வழங்குகிறது நோர்வே அரசு!
|
|
|


