விசேட தேவைகளையுடைய பிள்ளைகளுக்கு புதிய விளையாட்டுத் திட்டம்!
Wednesday, March 27th, 2019
மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் தேவைகள் குறித்து சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான றுவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தப் பிள்ளைகளின் திறமைகளை முறையாகக் கண்டறிந்து, அவற்றை வெளிக்கொணரக்கூடிய திட்டமொன்றை வகுக்கப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் அபுதாபியில் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கான சர்வதேச விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திறமைகாட்டிய இலங்கை பிள்ளைகளைப் பாராட்டி கௌரவித்து, பணப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீத்தொட்ட அனர்த்தம் தொடர்பில் ஜப்பான் அனுதாபம் தெரிவிப்பு!
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் மீள ஆரம்பம்!
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் 210 நபர்களின் சொத்துக்களையும் முடக்க அரசாங்கம் நடவடிக்...
|
|
|


